விவேகானந்தரின் சிலைக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மரியாதை!
03:08 PM Jan 12, 2025 IST | Murugesan M
சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி, கேரள மாநிலம் கோடியார் சதுக்கத்தில் உள்ள சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மரியாதை செலுத்தினார் .
நாடு முழுவதும் சுவாமி விவேகானந்தரின் 163வது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த கோடியார் சதுக்கத்தில் உள்ள சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Advertisement
மேலும், சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் பேரூர்கடா பகுதியில் இருந்து கோடியார் வரை இசைக் கருவிகளை வாசித்தப்படி அணிவகுப்பு நடத்தினர்.
Advertisement
Advertisement