செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வீடியோ கேமில் ஏமாற்றிய எலான் மஸ்க்?

11:45 AM Dec 16, 2024 IST | Murugesan M

உலக பணக்காரரான எலான் மஸ்க் ஏமாற்றி விளையாடியதாக கூறி வீடியோ கேமில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Advertisement

உலக பணக்காரரான எலான் மஸ்க் பாத் ஆஃப் எக்ஸைல் 2 வீடியோ கேமை விளையாடி வந்தார். இந்நிலையில் அவர் வீடியோ கேமில் பல்வேறு செயல்களை மிக வேகமாக செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் பாத் ஆஃப் எக்ஸைல் 2 வீடியோ கேமில் இருந்து எலான் மஸ்க் நீக்கப்பட்டார்.

இது தொடர்பான ஸ்கிரீன் சாட்டை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள எலான் மஸ்க், சிறிய அளவில் கூட அதை தான் செய்யவில்லை என கிண்டலாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Elon muskElon Musk cheated on a video game?MAIN
Advertisement
Next Article