10 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற விழுப்புரம் மாவட்ட மீனவர்கள்!
07:15 PM Dec 06, 2024 IST | Murugesan M
விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் 10 நாட்களுக்கு பின் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் கடந்த 26ம் தேதி முதல் தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
Advertisement
இதனால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இந்நிலையில், தற்போது தடை நீக்கப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
Advertisement
Advertisement