செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

11 நாட்களில் ரூ.1,409 கோடி வசூலித்த புஷ்பா-2 திரைப்படம்!

02:24 PM Dec 17, 2024 IST | Murugesan M

புஷ்பா-2 திரைப்படம் 11 நாட்களில் ஆயிரத்து 409 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

கடந்த 5ஆம் தேதி வெளியான இத்திரைப்படம், RRR மற்றும் கேஜிஎஃப்-2 திரைப்படங்களின் வசூலை பின்னுக்குத் தள்ளி, உலகளவில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்கள் பட்டியலில் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் 2 இடங்களில் தங்கல் மற்றும் பாகுபலி-2 திரைப்படங்கள் நீடிக்கின்றன.

Advertisement
Advertisement
Tags :
409 crore in 11 days!MAINPushpa-2 movie collected Rs.1
Advertisement
Next Article