செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைப்பு!

02:48 PM Nov 26, 2024 IST | Murugesan M

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வங்க கடல் பகுதி மற்றும் குமரி கடல் பகுதிகளில் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், பாதுகாப்பு கருதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரிய தாழை வரை சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement
Tags :
MAINMore than 2 thousand boats parked on the shore!
Advertisement
Next Article