செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

2025இல் ரிலீசாகும் நடிகர் தனுஷ் படங்கள்!

04:51 PM Jan 08, 2025 IST | Murugesan M

இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் தனுஷ் படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படம் அவரது படத்திலேயே அதிக வசூல் செய்த படமாக அமைந்தது. இதனையடுத்து, இந்த ஆண்டு தனுஷ் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியாக உள்ள படங்களுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

அதன்படி, இளையராஜா பயோபிக் அக்டோபர் மாதத்திலும், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் அடுத்த மாதம் 7-ம் தேதியும், இட்லி கடை ஏப்ரல் 10-ம் தேதியும், குபேரா படம் வரும் ஜுன் மாதம் வெளியாகுமெனவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement
Tags :
Dhanush's filmsIdli KadaiIlayaraja biopicKuberMAINNilavuku Enmel Enadi KopamRayan
Advertisement
Next Article