செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

2047-ல் இந்தியா வல்லரசாக மாறும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் : பிரதமர் மோடி நம்பிக்கை!

02:42 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களுக்கு புதிய சக்தியை அளிக்கும் வகையில் அமையும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று தொடங்கியது. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

Advertisement

2047-ல் இந்தியா வல்லரசாக மாறும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.

2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்தியர்கள் வாழ்வில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறிய பிரதமர் மோடி, அனைவருக்குமான திட்டங்களை உருவாக்கி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பட்ஜெட் அமையும் என்றும் தெரிவித்தார்.

Advertisement
Tags :
Budget will be presented to make India a superpower in 2047: PM Modi hopes!MAINPM Modi
Advertisement