3 நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை !
11:22 AM Jan 04, 2025 IST | Murugesan M
இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ஒரு சவரன் ரூ.57,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் ரூ. 45 குறைந்த நிலையில் இன்று ரூ. 7,215-க்கும் விற்பனையாகிறது.நேற்று தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 58,000-யைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ. 99-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement