செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

3 பெண் பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

12:34 PM Jan 20, 2025 IST | Murugesan M

போர் நிறுத்த ஒப்பந்தம் அடைப்படையில் முதற்கட்டமாக 3 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.

Advertisement

கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் காசாவில் மட்டும் இதுவரை 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு நேற்று முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி முதற்கட்டமாக 3 பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் குழு விடுவித்துள்ளது. 471 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மூவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பி குடும்பத்துடன் இணைந்தனர்.

Advertisement

Advertisement
Tags :
ceasefireenglish newsgazaHamasHamas freed 3 female hostages!hostagesIsraelisrael hamas warlatest newslatest news todaylive newsMAINnewsNEWS TODAYtimes newstimes of indiatoitrending newsviral newsviral video
Advertisement
Next Article