For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம்! - விவசாயிகள் குற்றச்சாட்டு

11:30 AM Nov 27, 2024 IST | Murugesan M
50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம்    விவசாயிகள் குற்றச்சாட்டு

கோவை மாவட்டம் காரமடை அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தின.

ஆதிமாதையனூர் கிராமத்தை சேர்ந்த கண்ணம்மாள் என்பவர் தோட்டத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் தென்னை, வாழை உள்ளிட்டவை பயிரிடப்பட்டிருந்தன.

Advertisement

இந்நிலையில் தோட்டத்தில் நுழைந்த காட்டு யானைகள் கூட்டம், 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தின. இதனால் வேதனையடைந்த விவசாயிகள், பல ஆண்டுகளாக வனவிலங்குகள் தொல்லை குறித்து புகாரளித்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement