9 இந்திய மொழிகளில் ஜெமினி AI செயலி!
03:01 PM Jun 18, 2024 IST | Murugesan M
தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஒன்பது இந்திய மொழிகளில் ஜெமினி ஏஐ செயலியை அறிமுகப்படுத்த கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும், கூகுள் மெசேஜில் ஜெமினி செயலியை ஆங்கிலத்தில் பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ஜெமினி ஏஐ சிந்தித்து செயல்படும் திறன் கொண்டதாகும்.
Advertisement
இதன் மூலம் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியில், கூகுள் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.
Advertisement
Advertisement