செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மத்திய பட்ஜெட் சாமானிய மக்களுக்கானது : பிரதமர் மோடி பெருமிதம்!

04:30 PM Feb 01, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

மத்திய பட்ஜெட் சாமானிய மக்களுக்கான பட்ஜெட் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Advertisement

2025 - 2026ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர்,  அனைவரின் கனவை நனவாக்கும் விதமாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். சேமிப்பு, முதலீடு, வளர்ச்சி ஆகியவற்றை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய பட்ஜெட்டில் அனைத்து வகையான வேலைவாய்ப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement
Tags :
2025 budget2025 national budgetbudget 2025budget 2025 income taxbudget 2025 livebudget 2025 newsbudget 2025 stocksbudget newsbudget session 2025FEATUREDincome tax budget 2025india budget 2025live budgetMAINniramala sitharaman livenirmala sitharaman tamilparliament budget session 2025tamil budgettamil news liveunion budgetunion budget 2025union budget 2025 income taxunion budget 2025 liveunion budget 2025 newsUnion Budget is for common people: PM Modi is proud!
Advertisement